இந்த பழத்துடன் இதெல்லாம் சேர்த்து இனிமேல் சாப்பிடாதீங்க!

நாம் தினமும் சாப்பிட்டு வரும் உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆரோக்கியம் தரும் இந்த பழங்களை வேறு சில பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவதால், அது மிகுந்த ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும். எனவே எந்த பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொண்டு அந்த முறையை தவிர்க்க வேண்டும். இதனால் நமது உடலுக்கு நேரிட இருக்கும் தீங்குகளை முன்கூட்டியே நாம் தடுத்து விடலாம். வாழைப்பழம் மற்றும் புட்டிங் வாழைப்பழத்துடன், புட்டிங்கை … Continue reading இந்த பழத்துடன் இதெல்லாம் சேர்த்து இனிமேல் சாப்பிடாதீங்க!